பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!
பெருமாள் கோவிலில் இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம், பிரம்மபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் இன்று (ஆக.22) சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடைபெற்றன.