கிருஷ்ணகிரி:பூத்கமிட்டிஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி:பூத்கமிட்டிஆலோசனை கூட்டம்.;

Update: 2025-08-23 09:54 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக்கழக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது கழகம் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றிய சில நல்ல ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார். எம்.எல்.ஏ. ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News