போச்சம்பளி அருகே மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீர்.
போச்சம்பள்ளி அருகே மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து காரிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பெத்தனூர் பகுதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் கசிந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீனாகி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீனாகி வரும் குடிநீரை பொது மக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.