ஊத்தங்கரை: டூவீலர் மீது கார் மோதி முதியவர் காயம்.

ஊத்தங்கரை: டூவீலர் மீது கார் மோதி முதியவர் காயம்.;

Update: 2025-08-23 12:05 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கணவன் பகுதியை சேர்ந்த சென்ன கிருஷ்ணன் என்பவர் (60.) என்பவர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கதவனி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் டூவீலர் மீது மோதியதில் சென்ன கிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News