கிருஷ்ணகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஓசூர் எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஓசூர் எம்.எல்.ஏ.;

Update: 2025-08-23 14:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் பாகலூர் ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைப்பெற்றது. இதில் ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற 47 துறை சார்ந்த பணிகளை மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.

Similar News