அணைக்கட்டு அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
அணைக்கட்டு அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.;
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, கரடிகுடி பகுதியில் இன்று 23/8/2025 ஒடுகத்தூர் செல்லும் முக்கிய சாலையின் ஓரங்களில் கடைகள் மற்றும் வீடுகள் அக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்தன. அதனால் அங்கிருந்த அக்கிரமிப்புக்குகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் அகற்றம்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் இருந்து வேறு இடம் மாறி சென்றனர்.