சிங்காரப்பேட்டை அருகே செல்போன் பார்த்ததை கணவர் கண்டித்ததால் மனைவி மாயம்

சிங்காரப்பேட்டை அருகே செல்போன் பார்த்ததை கணவர் கண்டித்ததால் மனைவி மாயம்;

Update: 2025-08-24 01:42 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள விசுவாசம்பட்டியை சேர்ந்தவர் அருண்கு மார் (35) விவசாயி. இவரது மனைவி ஷர்மிளா (27) இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அருண்குமார் வீட்டுக்கு வந்தபோது ஷர்மிளா செல்போன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஷர்மிளா வெளியேறினார். பின்னர் அசர் வீட்டிற்கு வரவில்லை என்று இதுகுறித்து நேற்று அருண்குமார் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News