புதிய பல்நோக்கு கட்டிட்ட பூமி பூஜை . கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

புதிய பல்நோக்கு கட்டிட்ட பூமி பூஜை . கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;

Update: 2025-08-24 02:26 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள சோக்காடி கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் உளயட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News