உசிலம்பட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை உசிலம்பட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update: 2025-08-24 08:08 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 22 வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் விதமாக குழந்தை இயேசு ஆலயத்தில் உள்ள இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று (ஆக.24) நடைபெற்றது.இப் பேரணி குழந்தை இயேசு ஆலயத்தில் துவங்கி பேரையூர் சாலை, தேனி சாலை, தேவர் சிலை சென்று ஆலயத்தில் நிறைவுற்றது.,முன்னதாக குழந்தை இயேசு ஆலயத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் 22- வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் விதமாக கொடியேற்றினர்.

Similar News