வேலூர் வணிகர் சங்க பதவி ஏற்பு விழா!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.;

Update: 2025-08-24 14:34 GMT
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பதவி ஏற்பு விழா இன்று (ஆகஸ்ட் 24) வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மண்டல தலைவராக ஞானவேலுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமை தாங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Similar News