கனமழையினால் சரிந்து விழுந்த மரம்?
அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் உள்ள மரம் கனமழையால் சரிந்து விழுந்தது.;
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஐடிஐயில் கனமழையினால் வளாகத்தில் உள்ள மரம் சரிந்து விழுந்தது. இதனை அகற்ற ஐடிஐ நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வலு விழுந்து உள்ள மரங்களை அகற்றவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மரமானது சாலையின் அருகே விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.