பள்ளப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம் திறப்பு விழா.

பள்ளப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம் திறப்பு விழா.;

Update: 2025-08-25 04:49 GMT
பள்ளப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம் திறப்பு விழா. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி நகர பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் சதீஷ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.பள்ளபட்டியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News