மன்னார்குடியில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
தேமுதிகவினர் விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை;
திருவாரூர் மாவட்டத்தில் தேமுதிக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் விஜயகாந்தின் 73 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மன்னார்குடி நகர திமுக நிர்வாகிகள் தேமுதிக கட்சிந்தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று மன்னார்குடி தேரடி அருகே அழகரித்து வைக்கப்பட்ட விஜயகாந்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.