திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அறிவிப்பு;
திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையத்தில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெரியசேவலை, துலங்கம்பட்டு, சர்க்கரை ஆலை பகுதி, கூவாகம், வேலுார், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலுக்கப்பாளையம், மணகுப்பம், பாவந்துார், பெண்ணைவலம், பனப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம் , கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவனுார், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், கரடிப்பாக்கம், செம்மார், வளையா ம்பட்டு, பையூர், கொங்கராயனுார், திருவெண்ணெய்நல்லுார், சேத்துார், அ மாவாசைபாளையம், டி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிபாளையம் , ஒட்டனந்தல், அண்டராயநல்லுார், கொண்டசமுத்திரபாளையம், சரவணம்பாக்கம், இளந்துறை, மாதம்பட்டு, கொத்தனுார் புனித பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.