சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலி

மதுரை சோழவந்தான் அருகே நடந்த சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலியானார்.;

Update: 2025-08-26 03:14 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த தருமர் மகன் மணி (79) என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நேற்று (ஆக..26)சோழவந்தான் --- வாடிப்பட்டி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஓட்டிக்கொண்டு வெளியேறியுள்ளார் அப்போது ஆலங்கொட்டாரத்தை சேர்ந்த சிங்கராஜ்( 20) வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தானுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இரு வாகனங்களும் மோதியதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார். சிங்கராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இந்த விபத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News