மதுரையில் முஸ்லிம் ஜமாத்தார்களுடன் காவல் ஆணையர் ஆலோசனை
மதுரை காவல் ஆணையர் தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முஸ்லிம் ஜமாத்துக்காரருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.;
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர்களுடன் PEACE COMMITTEE ஆலோசனை கூட்டம் மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களது தலைமையில் நேற்று (ஆக.26)நடைபெற்றது.