டாஸ்மார்க் பணியாளர் திடீர் மரணம்
மதுரை மேலூரில் டாஸ்மார்க் வார் உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.;
மதுரை எஸ் எஸ் காலனி பாரதியார் தெருவில் வசிக்கும் மந்தையினின் மகன் சிவசங்கரன் ( 57) என்பவர் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி டாஸ்மாஸ்கில் பார் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஆக.25) மதியம் 3 மணி அளவில் மேலூர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே மயங்கி விழுந்து கிடந்துள்ளார் அங்கிருந்தவர்கள் அவரை மேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்