மெகா சைஸ் கொழுக்கட்டையுடன் விநாயகருக்கு சிறப்பு பூஜை
நிறை மீனாட்சி அம்மன் கோயிலில் மெகா சைஸ் கொழுக்கட்டை வைத்து பூஜை நடைபெற்றது;
தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி வழிபாடு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது வரும் நிலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் முக்குருணி விநாயகருக்கு பெரிய சைஸில் கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜை இன்று (ஆக.27) நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.