எம்பி இடம் மனு அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன்;

Update: 2025-08-27 13:44 GMT
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் இன்று (ஆகஸ்ட் 27) திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸிடம் வடக்கு தாழையூத்து பகுதியில் உள்ள மக்களுக்கு கூடுதலாக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.மனுவை பெற்றுக்கொண்ட எம்பி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Similar News