அனைத்து மக்கள் அரசியல் கட்சி அலுவலகம் திறப்பு
மதுரையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது;
மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட அனைத்து மக்கள் அரசியல் கட்சி அறிமுக விழா நடைபெற்றது. தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலாளர் வீனா துணைப் பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி பொருளாளர் விஜய் ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.