கோவிலுக்கு புதிதாக இணைக்கப்பட்ட மின்சார இணைப்பு

அருள்மிகு ஸ்ரீ திருமேனி அய்யனார் சாஸ்தா திருக்கோவில்;

Update: 2025-08-27 16:27 GMT
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருள்மிகு ஸ்ரீ திருமேனி அய்யனார் சாஸ்தா திருக்கோவிலுக்கு இன்று (ஆகஸ்ட் 27) மின்சார இணைப்பு புதிதாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீனுக்கு கோவில் நிர்வாகிகள் செல்லத்துரை, ரவி, பரமசிவம் உள்ளிட்டோர் நேரில் நன்றி தெரிவித்தனர்.

Similar News