மத்திய,மாநில அரசுக்கு நெல்லை முபாரக் கோரிக்கை

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-08-28 02:08 GMT
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்கா விரி விதிப்பால் முடங்கும் இந்திய தொழில் துறை திருப்பூர், கோவை, ஆம்பூர் உள்ளிட்ட தொழில் மண்டலங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News