செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் இன்று 30 ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. காந்திநகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றுப் பகுதிகள், செம்மண்டலம் தேவாலய சாலை, பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, குண்டுசாலை, தனலட்சுமி நகர், காவலர் குடியிருப்பு, புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், நெல்லிக்குப்பம் பிரதான சாலை, சின்ன கங்கணாங்குப்பம், பாரதி சாலை, கடற்கரைச் சாலை, கே. கே. நகர், புதுப்பாளையம், வெள்ளிக்கடற்கரை, வன்னியா்பாளையம், சுப உப்பலவாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை பிரதான சாலை, குமரப்பா நகர், நடேசன் நகர், கரும்பு ஆராய்ச்சி பண்ணை பகுதிகள், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.