பேரிகை: விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.

பேரிகை: விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.;

Update: 2025-08-30 13:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில், சூளகிரி ஒன்றிய திமுக செயலாளர் நாகேஷ் தலைமையில் இன்று விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மேலதாளங்களுடன் நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலத்தில் வந்த வர்களுக்கு விஜிடேரியன் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.

Similar News