கிருஷ்ணகிரி:முதல்வர் வருகை ஒட்டி பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.
கிருஷ்ணகிரி:முதல்வர் வருகை ஒட்டி பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.;
தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை ஒட்டி கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகளுக்கு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஒய். பிரகாஷ், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் மற்றும்மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப மற்றும் மாநகர மேயர் சத்யா ஆகியோர்களுடன் பூமி பூஜையில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.