பர்கூர் அருகே மாபெரும்கன்று விடும் விழா.

பர்கூர் அருகே மாபெரும்கன்று விடும் விழா.;

Update: 2025-08-30 23:54 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள ஏரியூர் பகுதியில் 3-ஆம் ஆண்டு கன்று விடும் விழா நடந்தது. இதில் பர்கூர், வேப்பனப்பள்ளி, குருநாயனப்பள்ளி திருப்பத்தூர், ராயக்கோட்டை,ஒசூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றிருந்தன. கலந்து கொண்ட கன்றுகளை ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடபட்டது. இந்த கன்று விடும் விழாவிவை கான இளைஞர்கள், பொதுமக்கள், ஆகியோர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

Similar News