போச்சம்பள்ளி பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க எடுத்து செல்லும் பக்தர்கள்.
போச்சம்பள்ளி பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க எடுத்து செல்லும் பக்தர்கள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலையை வைத்து கொல்லுகட்டை, பழங்கள் பொரி கடலை வைத்து பூஜை செய்து பொது மக்கள் வழிபட்டனர். பின்னர் தொடர்ந்து நீர்நிலைகளில் சிலைகளை கரைத்து வந்த நிலையில் 5-ம் நாளான இன்று விநாயகர் சிலைகளை அடல் பாடலுடன் வேன், லாரிகளில் எடுத்து சென்று நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தனர்