ஊத்தங்கரை:திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
ஊத்தங்கரை:திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, திமுக நிர்வாகிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் சாம்பல்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் உணவு, உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சருமான சங்கரபாணி, அரசு மகளிர் உரிமைத்தொகை, மகளிர் காண இலவச பேருந்து சேவை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை எடுத்துரைத்து ஆலோசனை வழங்கினார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.