கடலூர்: முதல்வருக்கு வேளாண்மை துறை அமைச்சர் நன்றி தெரிவிப்பு
கடலூர் வேளாண்மை துறை அமைச்சர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் சந்தித்தார். 1.9.2025 முதல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2500/- என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என ஆணையிட்டதற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.