காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை

மதுரை வாடிப்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது;

Update: 2025-09-01 04:53 GMT
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத்தான் வளையல்கார தெருவில் உள்ள காளியம்மன் கோவிில் நேற்று (ஆக.31) 48 வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு பால் தயிர் நெய் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News