கட்டக்குடியில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு

வயலில் வேலை பார்த்த போது பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு;

Update: 2025-09-01 07:17 GMT
திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி உடையார்தெருவை சேர்ந்தவ புலவேந்திரன் இன்று காலை வழக்கம் போல் அவரது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக வயலில் கிடந்த நல்ல பாம்பு புலவேந்திரனை கடித்தது. இதனையறிந்த அவரது உறவினர்கள் புலவேந்திரனை மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News