பழுதடைந்த மயான கொட்டகை சீரமைக்க வலியுறுத்தல்

தலைமங்கலம் ஊராட்சியில் சரிந்து விழும் நிலையில் உள்ள மயான கொட்டகையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update: 2025-09-01 08:30 GMT
தலைமங்கலம் ஊராட்சியில் உள்ள மயான கொட்டகை பராமரிப்பின்றி உள்ளதால் தற்போது அது பழுதடைந்துள்ளது இந்நிலையில் மயான கொட்டகையின் ஒரு பகுதி முழுவதும் சரிந்து அருகில் செல்லும் வடிகாலில் விழுந்து விடும் நிலையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News