கரூர் -நோயாளியை காக்க வைத்து தாக்கிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்.
கரூர் -நோயாளியை காக்க வைத்து தாக்கிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்.;
கரூர் -நோயாளியை காக்க வைத்து தாக்கிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம். சாமானிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் குணசேகர் தலைமையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கரூர் வையாபுரி நகர் பகுதியில் செயல்படும் தனியார் ஸ்கேன் சென்டரில் நோயாளிகளை மருத்துவர் காக்க வைத்ததோடு அவர்களை தாக்கிய மருத்துவர் பிரகாஷ் ராஜை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.