பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஓமக்குளம் தெருவில் சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்;

Update: 2025-09-01 10:48 GMT
திருவாரூர் அருகே செம்மங்குடி கிராமத்தில் ஓமக்குளம் தெருவில் சாலை பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது இதனால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மாணவ மாணவியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெருவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News