நகர்புறங்களை பசுமையாக்கும் முகாம் திருவாரூரில் நடைபெற்றது
திருவாரூரில் மரக்கன்றுகள் நடப்பட்டது;
திருவாரூர் நகராட்சி சார்பில் நகர்ப்புறங்களை பசுமையாக்கும் முகாம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் குளங்கள் அரசு அலுவலக வளாகங்களில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மரக்கன்றுகள் பூச்செடிகள் புல் தரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை தட்டு வைத்தனர்.