திருவாரூரில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஜனாதிபதி திரௌபதி முருகன்

திருவாரூரில் ஜனாதிபதி வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு;

Update: 2025-09-02 11:01 GMT
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது இதில் ஜனாதிபதி திரௌபதி ஒருமோ கலந்து மாணவர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார் கல்லூரியின் பல்நோக்கு அரங்கில் மதியம் 2:30 பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருவாரூரில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 15 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 65 காவல் ஆய்வாளர்கள் மற்றும் எட்டு மாவட்டங்களை சேர்ந்த 200400 போலீசார் என மொத்தம் பாதுகாப்பு பணியில் 2500 பேர் ஈடுபட உள்ளனர்

Similar News