சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

கூத்தாநல்லூரில் ரூ 18 கோடியில் சாலை அமைக்கும் பணி;

Update: 2025-09-02 11:35 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக மண்ணிற்கு அடியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று முடிந்த நிலையில் பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கூத்தாநல்லூரில் 21 வது வார்டு பகுதியில் நடைபெற்று முடிந்த சாலை சீரமைக்கும் பணிகளை கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் பாத்திமா பஷீரா இன்று நேரில் பார்வதித்த ஆய்வு செய்தார் அதிகாரிகள் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Similar News