கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் 0.1 மில்லி மீட்டர், புவனகிரி 0.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.