மேல் மேட்டுக்குப்பம்: கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மேல் மேட்டுக்குப்பம் பகுதியில் கிரிக்கெட் போட்டி தொடங்கியது;

Update: 2025-09-02 16:25 GMT
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் மேட்டுக்குப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தும் கிரிக்கெட் போட்டியை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து, இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News