பண்ருட்டி: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி வரத்து அதிகரிப்பு
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி வரத்து அதிகரித்துள்ளது.;
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று செப்டம்பர் 2ம் தேதி பருத்தி வரத்து 12 மூட்டை, தினை வரத்து 2 மூட்டை என மொத்தம் 14 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருள்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.