தமிழகத்தை மீட்போம். இபிஎஸ் பேச்சு

மதுரை மேலூரில் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் தமிழகத்தை மீட்போம் என்று இபிஎஸ் பேசினார்.;

Update: 2025-09-03 01:56 GMT
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று ( செப்.2) மாலை இபிஎஸ் அவர்களின் எழுச்சி பயண கூட்டத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், மக்களுடன் இணைந்து அரிட்டாபட்டியை போராடி காத்த இயக்கம் அதிமுக என்றும் 2026-ல் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, தமிழ்நாட்டின் வளங்களைப் பேணிக் காக்கும் அரசாக நிச்சயம் இருக்கும்.நான் சட்டமன்றத்தில் உரைத்தது போன்றே, எங்கள் உயிரைக் கொடுத்தாவது மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம என்று பேசினார்.

Similar News