கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
கடலூர்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று செப்டம்பர் 3 ஆம் தேதி புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் AJR திருமண மண்டபம் புதுப்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி கஞ்சங்கொல்லை, வள்ளலார் நடுநிலைப் பள்ளி தேவன்குடி, சமுதாய நலக்கூடம் உச்சிமேடு ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.