உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட அமைச்சர்

மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் பார்வையிட்டார்;

Update: 2025-09-03 10:47 GMT
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட அருள்தாசபுரம் (வார்டு 21, 22) பகுதியில் இன்று (செப்.3 ) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமைப் பார்வையிட்ட தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், முகாமில் மனுதாரர்களின் பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்குரிய ஆவணங்களைப் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News