குறிஞ்சிப்பாடியில் இன்றைய மழை நிலவரம்
குறிஞ்சிப்பாடியில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.;
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்.3) காலை 8.30 மணி நிலவரப்படி குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிகபட்சமாக 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.