நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

ஆய்வு;

Update: 2025-09-04 03:25 GMT
திருக்கோவிலுார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி ஆய்வு செய்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். திருக்கோவிலுார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி வருடாந்திர ஆய்வுப்பணி மேற்கொண்டார். கோப்புகளை ஆய்வு செய்து பின்னர் வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வு நடந்தது.தொடர்ந்து நீதிமன்ற கட்டடங்களை ஆய்வு செய்து, நீதிமன்ற ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Similar News