ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!;

Update: 2025-09-05 04:42 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், செப்டம்பர் 8 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதமர் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மேளா மூலம், பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News