வத்தலகுண்டு-ல் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு

வத்தலகுண்டு-ல் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு;

Update: 2025-09-05 05:41 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 6-ம் தேதி, நாளை 7-ம் தேதி என - இரு நாள் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற வாசகத்துடன் மக்களை சந்தித்தப்படி பிரசாரம் செய்கிறார். இந்நிலையில் வத்தலகுண்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேவர் பேரவை சார்பாக முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை பழனிச்சாமி தேவர் மண்ணில் காலடி வைக்காதே என ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News