ராணிப்பேட்டையில் செருப்பு கடையில் திருட்டு-போலீஸ் விசாரணை!

செருப்பு கடையில் திருட்டு-போலீஸ் விசாரணை!;

Update: 2025-09-07 05:41 GMT
ராணிப்பேட்டை பஜார் வீதியில் உள்ள செருப்புக் கடையில், கடந்த செப்.3-ம் தேதி, மர்ம நபர் ஒருவர் செருப்பு வாங்குவதுபோல் நடித்து, கடையின் உரிமையாளரின் விலை உயர்ந்த செல்போனைத் திருடி, அதனை ஒரு சிறுவனிடம் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இது குறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News