மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

திருவிழா;

Update: 2025-09-08 03:52 GMT
சங்கராபுரம் அடுத்த மஞ்சப்புத்துார் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார்.பக்தர்கள் தேர் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட் டினை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News