ராணிப்பேட்டையில் திருட்டு வழக்கில் ஒருவர் கைது

திருட்டு வழக்கில் ஒருவர் கைது;

Update: 2025-09-08 05:06 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் உள்ள விநாயகர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் உடைத்து பணத்தை ஒருவர் திருடி சென்றுள்ளார். இந்நிலையில் அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று ராமதாஸ் நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அரக்கோணம் அகன் நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைனூர் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடியது தெரிந்து கைது செய்தனர்.

Similar News